சென்னை வானிலை ரேடார் செயல்படவில்லை என வெளியான தகவலால் நிகழ்நேர வானிலை கண்காணிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. முழு விவரம்|Chennai’s weather radar has reportedly faced a technical glitch, raising concerns over real-time weather monitoring as Tamil Nadu expects rain until October 29. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.சென்னை வானிலை மையத்திலிருந்துதான் தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வானிலை அப்டேட் செல்கிறது.தமிழ்நாடு முழுவதும் வருகிற 29-ம் தேதி வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது..