தினமலர் சினிமா டிவி Podcast iPaper கோயில்கள் புத்தகங்கள் Subscription திருக்குறள் கடல் தாமரை தினமலர் சினிமாடிவிPodcastiPaperகோயில்கள்புத்தகங்கள்Subscriptionதிருக்குறள்கடல் தாமரை / செய்திகள்/தமிழகம்/ செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம் செல்லாண்டியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம். Follow on Google அ நிறம் | அளவு -அ+அ இடைப்பாடி:கொங்கணாபுரம் அருகே கச்சுப்பள்ளி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேரை, முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். கச்சுப்பள்ளி, பள்ளிப்பட்டி, கோவலன்காடு, கோரணம்பட்டி, ஆண்டிபாளையம் உள்பட, 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.