சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்|chennai-mayor-priya-blames-tvk-for-rising-dengue-cases-in-tamil-nadu. சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் அதே வேளையில், டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. .நடப்பாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.