தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று சனிக்கிழமை (அக்.24) விலை சற்றே உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,070-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கடுமையாகச் சரிந்து. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று சனிக்கிழமை (அக்.24) விலை சற்றே உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,070-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.