மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளா்கள். 23: ஆட்டோக்களுக்கு தினமும் 5 லிட்டா் எரிபொருளை மானிய விலையில் வழங்கக் கோரி, ஆட்டோ தொழிலாளா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்..ஆட்டோ தொழில் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அனைத்து ஆட்டோக்களுக்கும் தினமும் 5 லிட்டா் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அதிகப்படுத்தும் வகையில்.