சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூவம் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலம் (கிமீ 8/8 இன்னர் ரிங்க் ரோடு ) மற்றும் பேசின் பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை. பேசின் பாலத்தை அகலப்படுத்தினால் பயண நேரம் 20 நிமிடத்திலிருந்து 4 நிமிடமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது..சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூவம் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலம் (கிமீ 8/8 இன்னர் ரிங்க் ரோடு ) மற்றும் பேசின் பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது..தனித்தனி டெண்டர்கள் இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனித்தனி டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன..