28-year-old Jana Sena Party MPTC contestant, Garapati Divya, died of cardiac arrest a few hours ahead of counting of votes at Damanthunigidem Panchayat of Devarapalli Mandal in East Godavari district on Saturday. அமராவதி: ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த இளம் பெண் வேட்பாளர் திவ்யா நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்.