டாடா நிறுவனம் தன்னுடைய மின்சார கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று டாடா. இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், டாடா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மின்சார கார்களுக்கு தள்ளுபடியை டாடா அறிவித்துள்ளது. Tata Tiago.ev - ரூபாய் 1.45 லட்சம் ( பழைய மாடல்) 2. Tata Punch.ev - ரூபாய் 1.45 லட்சம் ( பழைய மாடல்) 3. Tata Nexon.