Rasi Palan Tamil Today (08-11-2026): தீபாவளியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம். ராசிபலன்Source : twitter நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 8ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம். எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்பதை பார்க்கலாம். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நீண்ட கால முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழல்கள் மறையும்.