Diwali Bonus: A textile shop owner has impressed many by gifting each of his employees a Diwali bonus of Rs. 1 lakh. A video showing the employees-who were not expecting such a large sum-becoming teary-eyed and expressing their gratitude has gained attention online. காந்திநகர்: ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சத்தை தீபாவளி போனஸாக வழங்கி அசத்தி உள்ளார். இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்காத ஊழியர்கள் கண்கலங்கி நன்றி சொன்ன வீடியோ இணையதளத்தில் கவனம் பெற்றுள்ளது.