China has emerged as the nation with the worlds largest navy. It now possesses more warships than the United States—a development that has become a new threat to countries including India. பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடாக சீனா உருவாகியிருக்கிறது. அமெரிக்காவை விட அதிகமான அளவில் சீனாவிடம் தற்போது போர்க்கப்பல் இருக்கின்றன. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.சீனா பல்வேறு துறைகளில் அசுர வேகத்தை எட்டி வருவது உண்மைதான். அதன் வளர்ச்சி வேகம் ட்ரிபிள் மடங்காக இருக்கிறது.