Poland: Six people have tragically lost their lives after an unidentified individual opened fire indiscriminately at a market in Poland. This incident has sent shockwaves throughout European nations. வர்சா: போலாந்தில் சந்தையில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்காவில்தான் துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் என கேள்விப்பட்டிருப்போம்.. அந்நாட்டில் தற்போது சட்டப்பூர்வமாக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருக்கிறது.