கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திமுக புகார் மனு. நேற்று அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்திருந்த நிலையில் இன்று திமுக சார்பில் முன்னாள் எம்எம்ஏ பரந்தாமன் புகார் அளித்துள்ளார். இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்? புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா? இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன? கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?