Happy Diwali Wishes 2026 in Tamil: குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப வேண்டிய தீபாவளி வாழ்த்துகள் இதோ உங்களுக்காக. தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என ஒவ்வொரு குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆவலுடன் இருக்கின்றன. முக்கியமாக குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் தித்திக்கும் தீபாவளியை எதிர்நோக்கியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப சில சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வாழ்த்துச் செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: “தீபங்களின் ஒளியில் இருள் விலகுவது போல, உங்கள் வாழ்வில் உள்ள கவலைகள் அனைத்தும் விலகி, என்றும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிலைத்திருக்க இனிய தீபாவளி.