சென்னை,தென் சென்னை கோட்ட தபால் துறை சார்பில் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்பதற்கான கோட்ட அளவிலான தபால் குறைதீர்ப்பு முகாம் (Dak Adala. தென் சென்னை கோட்ட குறைதீர் முகாமின் தலைவர் வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்..புகார்களை அனுப்ப வேண்டிய முகவரிபொதுமக்கள் தங்களின் தபால் துறை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை, "முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தென் சென்னை கோட்டம், வடக்கு உஸ்மான் சாலை, சென்னை - 600017" என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்குள் (09.11.2026) அல்லது அதற்கு முன்னதாகக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்..