மதுரை விளக்குத்தூண் பகுதிக்கு குடும்பம், குடும்பமாக வருகை தந்து புத்தாடைகள், தீபாவளி பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வரும் மதுரை மக்கள். மக்கள் கூட்டத்தை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட காவல் தறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி இறுதி கட்ட பர்சேஸில் மக்கள் மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மதுரையின் முக்கிய வணிகப் பகுதிகளான விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி, பத்துத்தூண், மஞ்சனக்காரத்தெரு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே.