Five masked robbers, who had tied up a couple and stolen their jewelry and cash near Vaniyambadi, have been arrested while hiding out in Thanjavur. திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே தம்பதியினரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்த 5 முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வீட்டில் புகுந்து தம்பதியினர் மற்றும் மூதாட்டியை தாக்கி கட்டிப்போட்டு தங்க நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், 5 முகமூடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கார், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் போலி.