பெங்களூருவில் குடும்பத் தகராறு மற்றும் மனைவி மீதான சந்தேகம் காரணமாக மனைவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்ததாக கார் ஓட்டுநர் இந்துசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரக் கொலை!Source : X பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவி மீதான சந்தேகம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கார் ஓட்டுநர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.