மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்தில் எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. நவம்பர் மாத தள்ளுபடி: எஸ்யூவி கார்களில் தங்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பை மஹிந்திரா நிறுவனம் பெற்றுள்ள நிலையில், அவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது. மாடல் ரொக்கத் தள்ளுபடி மற்ற தள்ளுபடி மொத்த தள்ளுபடி 1. Scorpio N pre-facelift Z8L / Z8T 4WD AT ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை ரூ.