மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. ஒவ்வொரு நிறுவனமும் தனது நிறுவனங்களுக்கு தள்ளுபடி அறிவித்து வருகிறது. மாருதி சுசுகி தள்ளுபடி: இந்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கும் மிகப்பெரிய அளவில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ள தள்ளுபடி என்னென்ன? மாடல் ரொக்கத் தள்ளுபடி இதர தள்ளுபடி மொத்த தள்ளுபடி 1.