தாம்பரத்தில் குவிந்த தனுஷ் ரசிகர்கள், ‘ஓம்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவாரா? குட்டி ஸ்டோரிக்கு காத்திருக்கும் தொண்டர்கள். தனுஷ் ஓஎம் ஆடியோ வெளியீடுSource : ABPLIVE AI நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவம்பர் 6) தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தனுஷ் ரசிகர்களும் அவரது நற்பணி இயக்கத்தினரும் திரளாகக் குவிந்துள்ளனர்.