சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை (நவ.7) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சிறப்பு ரெயில்சென்னை எழும்பூரில் இருந்து நாளை (நவ.7) மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06183) அன்று இரவு 12.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது. .20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய.