சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக். இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- .சென்னை எழும்பூர் - கொல்லம்சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.