Mars Transit: டிசம்பர் 19ம் தேதி செவ்வாய் பகவான் சுக்கிரனுக்குச் சொந்தமான பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். 4 ராசிகள் என்னென்ன எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். செவ்வாய் பெயர்ச்சிSource : twitter ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் நவகிரகங்களில் முதன்மையான தைரியம், வீரம், துணிச்சல் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் முக்கிய கிரகமாக விளங்குகிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 19ம் தேதி செவ்வாய் பகவான் சுக்கிரனுக்குச் சொந்தமான பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.செவ்வாயும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது.