CM Vijay: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற கா.பக்கிரிசாமி (எ) சூர்யா (43) ம.குப்பன் (48) , சே.மோகன் (47), ராஜேஷ் (52), ஆ.முருகள் (48) லா.குப்புசாமி (58), சி.