சீனா, கத்தாா் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு மட்டுமே ஹோர்மூஸ் நீரிணையை கடக்க அனுமதி. ஹோர்மூஸ் நீரிணையில் இந்தியக்கப்பல்களுக்கு தடையுமில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்தியா, சீனா, கத்தாா், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு எவ்வித தடையும் இல்லையென ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து அதிகளவில் மருந்துப்பொருட்களை ஈரான் இறக்குமதி செய்வதன் காரணமாகவே, இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நீரிணையை இந்தியக்கப்பல்கள் கடப்பதற்கு கட்டணம் வசூலித்து வரும் ஈரான், கத்தாருக்கு முழு விலக்கு அளித்துள்ளது. இந்தியாவின் மொத்த எல்.பி.