தீபாவளி என்றாலே பட்டாசு சத்தம், புத்தாடைகள், இனிப்புகள், குடும்பத்தின் அன்பு என மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! ஆனால், சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு. சென்னையில் நண்பர்களுடன் கொண்டாடும் தீபாவளிக்கு ஒரு தனி உற்சாகம் இருக்கிறது. அதே நேரத்தில், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒன்றாக கூடி, அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடும் மகிழ்ச்சியே தனி! பயண நெரிசலையும் தாண்டி சொந்த ஊர் செல்லத் துடிக்கும் மனங்களுக்கு ஈடாகுமா நகரத்து கொண்டாட்டம்? .மக்கள் கருத்து:உங்களின் தீபாவளி கொண்டாட்டம் எங்கே என மாலைமலர் சார்பில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது?