Tensions between Iran and the United States have escalated once again. Against this backdrop, a cargo ship sailing under the Indian flag near Oman came under a sudden attack. In a tragic incident, a sailor from Gujarat lost his life after suffering intensely. மஸ்கட்: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் ஓமன் அருகே இந்திய கொடியுடன் பயணித்த சரக்கு கப்பல் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குஜராத்தை சேர்ந்த மாலுமி துடிதுடித்து பலியானார்.