Cyclone Update: இரண்டு புயல்கள் ஆந்திராவுக்கு சென்ற நிலையில் அடுத்த புயல் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், எப்போது என்ற தகவலை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அர்னாப் புயலை அடுத்து முரசு புயல் உருவானது. இந்த இரண்டு புயல்களும் ஆந்திரா நோக்கி சென்றுவிட்டது. பதிவானதை அடுத்து தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.