பாஜக கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக துணிச்சலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தவெக அரசு தான். தவெக பாஜகவுடன் இணைந்து செயல்படுவது என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பேட்டி. அமைச்சர் வன்னி அரசுSource : whatsapp முழுமையாக திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கக்கூடிய தட்டேந்தி நிற்கக்கூடிய சீமான்; திராவிடத்திடம் மண்டியிட்டு கிடைக்கிற பிழைப்பு வாதி தான் - அமைச்சர் வன்னியரசு*.