புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் , தெற்கு ரயில்வே அறிவித்துள்ள புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. அதன் படி, சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது, சில ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தெற்கு ரயில்வே அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? அதன்படி, தமிழ்நாட்டில் எந்தெந்த ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளன? 29 டிசம்பர் 2024ஹெஸ்பொலா: லெபானான் பேஜர் வெடிப்பு மொசாட்டால் எப்படி நடத்தப்பட்டது - முன்னாள் ஏஜெண்ட்கள் கூறிய தகவல்29 டிசம்பர் 2024End of content.