வெள்ளாடு செம்மரி உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது ஆடுகளின் விலை குட்டி பத்தாயிரம் முதல் அதிகபட்சம் 25 ஆயிரம் முதல் விற்பனை ஆனதாக ஆடு வளர்ப்பவர்கள் கூறினார்கள். மதுரை வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி. புத்தாடை, பட்டாசு, இனிப்பு, உணவு என பல்வேறு சந்தோஷங்கள் நிறைந்திருக்கும். இந்தநிலையில் தீபாவளி அன்று ஆடு, கோழி, மீன், என விததமாக சமைக்கப்படும் சூழலில் தற்போதே அதற்கான முன்னேற்பாடாக ஆடு, கோழி விற்பனை சூடு பறக்கிறது.