ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 03 (செவ்வாய்க்கிழமை) காலை 08:00 மணி முதல் தொடங்கும். 3 Min Read சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. பயணிகளின் அதிகப்படியான கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.