House maid gets Rs 4 crore GST tax due notice in Vaniyambadi. Her bank account also freezed. She has given complaint in police SP office to nab the defaulters.h. வாணியம்பாடி: வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரது வங்கி கணக்கு முடக்கியதால் வேதனை அடைந்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பாபு நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர். இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.