KN Nehru Case: அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அப்போது நகராட்சித்துறையில் 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக மாநிலங்களவை எம்.பி.