Chennai Rain: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள். வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ம் தேதி அர்னாப் புயலாக உருவானது. இந்த புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஆந்திராவை புரட்டி எடுத்தது. இதனால் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் 25 செ.மீ. இந்நிலையில் தற்போது 2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. இது தற்போது அதி தீவிர புயலாக உருவாகியுள்ளது.