Fishermen Alert Murasu Cyclone: வடதமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. Fishermen Alert Murasu Cyclone: முரசு புயலின் தாக்கத்தால் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தீவிர புயலான ”முரசு” வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை, ஒங்கோலுக்கு அருகிலுள்ள நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கி.