Tamil Nadu Weather Update (02-11-2026): வங்கக் கடலில் உருவான முரசு (Murasu Cyclone) புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. Tamil Nadu Weather Update (02-11-2026): வங்கக் கடலில் தீவிரமடைந்துள்ள முரசு (Murasu Cyclone) புயல் நாளை காலை ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாப் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயலானது, மணிக்கு 20 கி.மீ.