தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள், புத்தாடைகள் வாங்குவதற்கு குவிந்த பொதுமக்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகளை தீபாவளி பொருட்களை வாங்கி வருகின்றனர். மதுரை விளக்குத்தூண் பகுதியில் குவிந்துள்ளனர் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு மதுரை விளக்குத்தூண் பகுதியில் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் நவம்பர் 8 தேதி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மதுரை மாசி வீதிகளில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள்.