School Student scholarships: பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்திய அரசு கல்வித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.