Saturn Transit: சனி பகவானால் அடுத்த 100 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறை மாற்றங்களையும் அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் எவை. . சனியைப் போல கொடுப்பவரும் இல்லை; சனியைப் போல கெடுப்பவரும் இல்லை பழமொழி உண்டு. இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களில் மிக முக்கிய கிரகமாகவும், "நீதிமான்" அல்லது "கர்மகாரகன்" என்றும் சனி பகவான் போற்றப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை பயணிப்பதால், இவரது பெயர்ச்சி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.