கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவ. சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாதுகாப்பு நடவடிக்கை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட முன்எச்சரிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (நவ.