சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் தேனி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. மாற்றம்இதைத்தொடர்ந்து சிறைத. மாற்றம்இதைத்தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப்டடார். அவருக்கு பதில் புதிய டி.ஜி.பியாக சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தையடுத்து சிறைத்துறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் 9 பேர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்..சூப்பிரண்டுகள்இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து சிறைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளையும் இடமாற்றம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.