நவம்பர் 2026-ல் தெற்கு ரயில்வேயின் திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து, வழித்தடம் மாற்றம் மற்றும் நேரம் மாற்றம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. திருச்சி: தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு ரயில் தேதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.