மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குடியரசு துணைத் தலைவர் சி.பி. 30) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது.சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி.