Prison Superintendents Transfer: தேனி சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரத்தை தொடர்ந்து 3 மாவட்ட சிறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. Prison Superintendents Transfer: மதுரை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்ட சிறை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரம்: தேனி மாவட்ட சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.