Jammu and Kashmir Chief Minister Omar Abdullah married journalist Nidhi Razdan. Nidhi Razdan, one of the highest-paid journalists in India, possesses a net worth many times greater than that of her husband, Omar Abdullah. ஜம்மு: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டார். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பத்திரிகையாளர்களில் ஒருவரான நிதி ரஸ்தானின் சொத்து மதிப்பு, அவரது கணவர் உமர் அப்துல்லாவை விட பல மடங்கு அதிகம்.