பாலம் சீரமைப்பு குறித்து புதிதாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. . பாலம் சீரமைப்புக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தல் வேறு பணிக்கு எப்படி செலவு செய்தீர்கள் - நீதிபதிகள் கேள்வி. தொண்டியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தார் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கு. தொண்டி அருகே சோழியக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.