ராமநாதபுரம்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி புயல் எச்சரிக்கையால், தமிழகத்தில் சென்னை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம. இது அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்திற்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 330 கி.மீ தொலைவிலும், கார் நிக்கோபாரிற்கு மேற்கு-வடமேற்கே 300 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 1140 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1200 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது..இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.