Police explains why Devaraj murder his mother as soon as he reach home in bail. தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஜாமீனில் எடுத்த தாயை கொன்ற மகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பழைய இண்டூர் பகுதியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தேவராஜ், தனது தாயை கொன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா(42). கூலி வேலை செய்து வரும் இவர், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.